Petroglyphs in Tamil Nadu:-
அப்படினா என்னனு தெரியுமா?
எனக்கும் முதலில் தெரியவில்லை, அப்புறமா தான் 10000 B.C , ஆயிரத்தில் ஒருவன் படம் பாத்து நியாபகம் வந்துச்சி. ஆயிரத்தில் ஒருவன் உங்களில் எத்தனை பேர் பார்த்து இருகிறிர்கள்? அதில் பாறையில் இருக்கும் ஓவியத்தின் மூலமாகவே சில விஷயங்களை பார்த்திபன் கூறுவார் அது போல உலகில் பல இடங்களில் இந்த மாதிரி ஓவியங்கள் கண்டு பிடிக்க பட்டது, ஒவ்வொரு ஓவியங்களும் ஒவ்வொரு கதையையோ, வழிதடங்களையோ, மிருகங்களையோ குறிக்கும்.
தமிழ் நாட்டுல இப்படி பட்ட கண்டுபிடிக்கப்பட்டது, பெருமுக்கல், திண்டிவனம் தாலுகா, விழுப்புரம் மாவட்டம், என்ற இடத்தில் உள்ள மலை குகையில் கண்டுபிடிக்க பட்டது.
அந்த ஊரு தமிழ் வரலாற்றை குறிக்கும் யாருக்கும் தெரியாத ஊர்.
சோழர் காலத்தில் மிக சிறப்பான ஊர். இந்த ஊரு 6000 வருடம் பழமையானது, அங்க கண்டுபிடிக்க பட்ட 4000 ஆம் ஆண்டுகள் ஆகிறது.
அங்கு இருக்கும் கோவில் முதிலேஸ்வரர் கோவில் 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
இப்படி பட்ட ஊர் நம் தமிழர்கள் எத்தனை பேருக்கு தெரியும்???

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக